×

காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை!

காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேயரின் முன் அனுமதி பெற்று பணிகள் மேற்கொண்டதற்கு தீர்மானம் நிறைவேற்ற தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

 

The post காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை! appeared first on Dinakaran.

Tags : Karaikudi Corporation Council ,High Court ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்