- மதுரா
- சென்னை
- மதுரை விமான நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
- நாகை
- வேலூர்
- திருச்சி
- ஈரோடு
- திருத்தணி
- கடலூர்
- புதுச்சேரி

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, வேலூரில் 102, திருச்சியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. ஈரோடு, திருத்தணி, கடலூர், புதுச்சேரியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி, தஞ்சையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என்றும் கூறியுள்ளது.
The post மதுரையில் 106 டிகிரி வெயில் தகித்தது appeared first on Dinakaran.
