×

கேரளாவில் பல்கலை. காவி மயமாக்குவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம்

கேரளாவில் பல்கலை. காவி மயமாக்குவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள பல்கலை. நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் முயற்சித்திவருகிறனர்.

The post கேரளாவில் பல்கலை. காவி மயமாக்குவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : University in ,Kerala ,Indian Students Union ,University ,Kerala University ,Dinakaran ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...