×

அரக்கோணம் – சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: அரக்கோணம் – சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் சப்தகிரி விரைவு ரயில், இண்டர்சிட்டி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

The post அரக்கோணம் – சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Aragonam-Chennai route ,Chennai ,Arakonam-Chennai ,Arakkonam train station ,Saptakiri Rapid ,Aragonam Train Station ,Intercity Rapid Train ,Arakonam ,Chennai route ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...