×

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிதி உதவியாக தலா ரூ.2.5 லட்சமும், காயம் அடைந்த மாணாக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Railways ,Cuddalore Chemmanguppam train ,Cuddalore ,Cuddalore Chemmanguppam train accident ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்