×

காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் ரவுடி கைது

சென்னை: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரவுடி தினேஷ்குமார், காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை அதி தீவிர குற்றத்தடுப்பு போலீசார் கைது செய்தனர். கொலை, செம்மரக் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகளில் தொடர்புடையவர் தினேஷ்குமார்; ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தினேஷ்குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Kathpadi ,Chennai ,Rawudi Dineshkumar ,Chennai Sulaimet ,Kadpadi ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...