×

ஈரான் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்..!!

எருசலேம்: ஈரான் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ஈரான் அறிவித்த நிலையில் இஸ்ரேலும் அறிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்ததால் 12 நாட்கள் நடைபெற்ற மோதல் முடிவுக்கு வந்தது.

The post ஈரான் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Iran ,JERUSALEM ,U.S. PRESIDENT TRUMP ,Israel War ,Dinakaran ,
× RELATED ஜப்பான் தொழிற்சாலையில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் பலர் காயம்