- விமானப் போக்குவரத்துத் துறை
- ஏர் இந்தியா
- தில்லி
- விமானப் போக்குவரத்து
- DGCA
- அகமதாபாத்
- விமான நிலைய
- விமானத் துறை
- தின மலர்
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துத் துறை ஆணையிட்டுள்ளது. 3 மூத்த அதிகாரிகளை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துத் துறை ஆணை appeared first on Dinakaran.