×

இன்று ஒரே நாளில் மேற்கு ஈரானில் உள்ள 40 இலக்குகளை பேர் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேல் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் மேற்கு ஈரானில் உள்ள 40 இலக்குகளை பேர் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேற்கு ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது 25 போர் விமானங்கள் குண்டுகளை வீசியது, ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், ராணுவ கட்டுப்பாட்டு மையங்களையும் தாக்கினோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது,

The post இன்று ஒரே நாளில் மேற்கு ஈரானில் உள்ள 40 இலக்குகளை பேர் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,western Iran ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...