×

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: 200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம், நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஒட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்களா. விசாரணைக்கு ஒத்துழையுங்கள், விசாரணைக்கு தனியாக தான் போக வேண்டும். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் என்று சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

The post சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Judge ,Velmurugan ,Poovai Jaganmoorthy ,Chennai ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...