- அண்ணாமலை
- சென்னை
- ஆதிமுக-பாஜபி கூட்டணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மூத்த அதிகாரி
- சுதாகர் ரெட்டி
- தின மலர்

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பேச தமிழிசை எதிர்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.அண்ணாமலை பொதுவெளியில் பேசக் கூடாதென மேலிட பொறுப்பாளரிடம் தமிழிசை வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் உட்கட்சி, கூட்டணி குறித்து தமிழிசை விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதகார் ரெட்டியிடம் தமிழிசை 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
The post கூட்டணி குறித்து அண்ணாமலை பேச தமிழிசை எதிர்ப்பு? appeared first on Dinakaran.
