×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநர் கைது

கோவை: அன்னூரில் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த, வேன் ஓட்டுநர் சுரேஷ்குமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள சுரேஷ்குமாரின் உறவினர் இல்லத்தில் இருந்த சிறுமி மீட்கப்பட்டார்.

The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Govai ,Suresh Kumar ,Boxo ,Annur ,Chennai ,
× RELATED திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய...