×

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு போற்றத்தக்கது: திருமாவளவன்

கோவை: பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழ்நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

The post பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு போற்றத்தக்கது: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Pollachchi ,Thirumaalavan ,KOWAI ,VICE-PRESIDENT ,THIRUMAWALAVAN ,Liberation Leopards Party ,Dol ,Pollachi ,Tamil Nadu ,Thirumavalavan Goa Airport ,Thirumavalavan ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...