×

லோகோவில் சிறிய மாற்றத்தை செய்த கூகுள்!

கலிபோர்னியா: சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு லோகோவை மாற்றிய கூகுள். ‘G’ லோகோவில் தனித்தனியாக இருந்த 4 வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தபடி, சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

 

The post லோகோவில் சிறிய மாற்றத்தை செய்த கூகுள்! appeared first on Dinakaran.

Tags : Google ,California ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்