×

சென்னை பாரிமுனை அருகே போதைப்பொருளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கைது!!

சென்னை: சென்னை பாரிமுனை மின்ட் தெரு அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மணிஷ்ராவல் (25) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பூக்கடை தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பிடிபட்டார். எங்கிருந்து போதைப்பொருள் வாங்கினார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பாரிமுனை அருகே போதைப்பொருளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Parimunai, Chennai ,Chennai ,Manishrawal ,Mint Street, Parimunai, Chennai ,Pookadai Special Task Force ,Dinakaran ,
× RELATED மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர்...