×

சொல்லிட்டாங்க…

நடிகர் விஜய் காணொ­லியில் இருந்து கொண்டு கட்சி நடத்திக் கொண்டிருக்காமல், களத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. :- புதுவை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்
பெரும்பான்மை இல்லாத பாஜ அரசு, அரசியல் சாசனத்தை புல்டோசரை வைத்து தகர்க்கவில்லையே தவிர, சுத்தியல் மற்றும் உளியை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகிறது. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Vijay ,Former ,Puducherry ,Governor ,Tamilisai Soundararajan ,BJP government ,
× RELATED ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி...