×

தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு பெறுகிறது பாமக!

சென்னை: தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு பெறுகிறது. பொதுத்தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.1000, தனித்தொகுதி மற்றும் மகளிர் ரூ.500 செலுத்தி விருப்ப மனுவை வரும் 12ம் தேதி வரை அளிக்கலாம் என ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

Tags : Bhamaka ,Chennai ,Palamaka ,K. The bell ,
× RELATED சொல்லிட்டாங்க…