×

இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்..!!

பாகிஸ்தான்: இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன் வழங்கிய நிலையில் பாகிஸ்தானும் சம்மன் அனுப்பியது.

The post இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : PAKISTAN ,AMBASSADOR ,KEETIKA SRIVATSAWA ,India ,Keetika Sriwatzawa ,Samman ,Delhi ,Ambassador of ,
× RELATED டிரம்ப் தாக்குதல் நடத்தினால்...