×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் இல்லாத முதல் கிராமம்

சத்தீஸ்கர்: படேசட்டி கிராமத்தில் சுமார் 11 நக்சலைட்டுகள் சரணடைந்ததன் மூலம் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் இல்லாத முதல் கிராம பஞ்சாயத்தாக மாற்றப்பட்டது. சுக்மா : சத்தீஸ்கரின் பஸ்தாரில் இல்வாட் பஞ்சாயத்து யோஜனா திட்டத்தின் கீழ் சுக்மாவின் படேசட்டி கிராமம் நக்சல்கள் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதேசபட்டி கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடிக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

The post சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் இல்லாத முதல் கிராமம் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Maoists ,Patesati ,Sukma ,Ilwat ,Panchayatu ,Yojana ,Bastar, Chhattisgarh ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...