×

சிவகங்கையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது!!

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவரை தாக்கிய சிவகங்கையைச் சேர்ந்த சந்தோஷ்(20) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகங்கையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga Medical College Hospital ,Santosh ,Sivakanga ,
× RELATED போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம்...