×

அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதில்

சென்னை: அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

The post அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதில் appeared first on Dinakaran.

Tags : Government ,Anganwadi ,Minister Geeta Jeevan ,Chennai ,Minister ,Geeta Jeevan ,Legislative ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...