- ராஜீவ் சந்திரசேகர்
- கேரள பாஜா
- திருவனந்தபுரம்
- சுரேந்திரன்
- கேரள மாநிலம்
- of
- பாஜா
- பாஜா சென்டர் குழு
- முன்னாள்
- ஐரோப்பிய ஒன்றிய
- அமைச்சர்
- கேரள பஜ்யா
- ஜனாதிபதி
திருவனந்தபுரம்: கேரள மாநில பாஜ தலைவராக தற்போது சுரேந்திரன் உள்ளார். இவரது பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் பாஜ மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து புதிய தலைவதேர்தலுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் புதிய தலைவராவது உறுதி செய்யப்பட்டது. இன்று நடைபெறும் பாஜ மாநில கவுன்சில் கூட்டத்தில் ராஜீவ் சந்திரசேகரின் பெயர் முறைப்படி அறிவிக்கப்படும்.
The post கேரள பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் appeared first on Dinakaran.