×

மொழி கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாடு பலிகடா: ஒன்றிய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று மதிமுக தலைவர் வைகோ பேசுகையில், ‘‘ஒன்றிய பாஜ அரசின் இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் கொள்கை, இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு ஆகியவற்றை தமிழ்நாடு எதிர்க்கிறது. அதனால்தான் உள்துறை அமைச்சம் தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்காமல் எங்களை பலிகடா ஆக்கி உள்ளது’’ என்றார். மொழிப்பிரச்னை தொடர்பான வைகோவின் கருத்துகளை ஆதரிப்பதாக அதிமுக உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்தார்.

The post மொழி கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாடு பலிகடா: ஒன்றிய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vaiko ,Union Government ,New Delhi ,Rajya Sabha ,MDMK ,Hindutva ,RSS ,BJP government ,Home Ministry ,Tamil Nadu… ,
× RELATED காலியிடங்களை விரைந்து நிரப்ப...