×

அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். கல்வித்துறையை மூட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கல்வித்துறை செயலாளருக்கு டிரம்ப் உத்தரவு அளித்துள்ளார்.

The post அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,United States ,Washington ,Trump ,secretary of ,Dinakaran ,
× RELATED டிரம்ப் தாக்குதல் நடத்தினால்...