×

சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் போலீஸ் படைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பிஜப்பூர் மாவட்டத்தில் ரிசர்வ் போலீஸ் படை துப்பாக்கியால் சுட்டதில் 22 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தனர். மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த சண்டையில் ரிசர்வ் படை போலீஸ் ஒருவரும் உயிரிழந்தார்

The post சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Reserve Police Force ,Bijapur district ,Reserve Force police ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...