- கோட்டாமேட்
- பாத்தாலே
- மணப்பாரா சாலை
- கோட்டைமேடு மணப்பாறை பத்தலே நெடுஞ்சாலை
- கரூர் மாவட்டம், குயிட்டலை
- கோடமெட்
- தின மலர்
குளித்தலை, மார்ச் 13: குளித்தலை அடுத்த கோட்டைமேடு மணப்பாறை சாலையில் பாசன வடிகாலில் கிடந்த ஆண்சடலம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு மணப்பாறை குளித்தலை நெடுஞ்சாலையில் உள்ள பாசன வடிகால் கண்ணாற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார், முசிறி தீயணைப்பு துறை வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் விபரங்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சுடலம் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கோட்டமேட்டில் பாசன வடிகாலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.
