×

மகா சிவராத்திரி பண்டிகை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்பனை

மதுரை: மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சி பூ ரூ.800க்கும், முல்லைப் பூ ரூ.1000க்கும் விற்பனையாகிறது.

The post மகா சிவராத்திரி பண்டிகை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : MAHA SHIVARATRI FESTIVAL ,MADURAI ,CATTLE FLOWER MARKET ,Maha Shivratri festival ,Madurai Beef Flower Market ,Pooh ,Maha Shivaratri Festival: ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...