- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி நடுத்தர
- ஈரோடு
- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைக்கால தேர
- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- தின மலர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவு நடைபெற்றுவருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
The post ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.