×

ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி எண் 3-ல் வாக்குப்பதிவு நிறுத்தம்


இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி எண் 3-ல் வாக்குப்பதிவு நிறுத்தபட்டுள்ளது. பி.பெ.அக்ரஹாரம் அரசு இசைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தபட்டுள்ளது.

The post ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி எண் 3-ல் வாக்குப்பதிவு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Erode by-election ,station number ,Erode East assembly ,P.P.Agraharam Government Music School ,Erode ,number ,Dinakaran ,
× RELATED பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.6% வாக்குகள் பதிவு