×

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவிப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கி 15 ஆண்டுகளாகியும் ஒரு கட்டமைப்பை உருவாக்க சீமான் கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

The post நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jegadisha Pandian ,Chennai ,Tamil Party ,Nadaka ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...