×

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வலுவான தூதரக நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஜன.12ல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் .

The post இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lanka Navy ,Chief Minister Stalin ,Foreign Minister ,Jayasankar ,Chief Minister ,Stalin ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Rameswarat ,Dinakaran ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...