×

கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹோட்டல் கழிவுகளை ஏற்றிவந்த 5 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹோட்டல் கழிவுகளை ஏற்றிவந்த 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த 5 வாகனங்களையும் தனிப்படை போலீசார் அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கழிவுகளை ஏற்றிவந்த 5 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹோட்டல் கழிவுகளை ஏற்றிவந்த 5 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kanyakumari ,Arumani Police Station ,Independent Police ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு...