×

பிப். 7 முதல் 14ம் தேதிக்குள், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவு

சென்னை: பிப். 7 முதல் 14ம் தேதிக்குள், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்.15 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பிப். 7 முதல் 14ம் தேதிக்குள், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Examination ,Chennai ,Dinakaran ,
× RELATED 8ம் வகுப்பு மாணவர்கள் தேசிய...