×

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : Thirumudivakkam ,Kundrathur ,
× RELATED குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம்...