×

சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

 

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். ஆய்வாளர் சண்முக லட்சுமி மீது புகார் கூறி காவலர் சைலேஷ் வீடியோ வெளியிட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sivagiri Police Station ,Tenkasi ,Tenkasi district ,Inspector ,Shanmuga Lakshmi ,Sailesh ,Dinakaran ,
× RELATED ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கத்தியால் குத்திக்கொலை