×

தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

The post தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,IT Summit ,Chennai ,Umagine TN IT Summit ,Digital Services Department ,Chennai Trade Center ,Nandambakkam ,
× RELATED சென்னை வர்த்தக மையத்தில் Umagine TN 2025 தகவல்...