×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவுவைப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவுவைப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Chennai ,
× RELATED ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு