×

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar Dam ,Supreme Court ,Delhi ,Union Government ,National Dam Safety Commission ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில்...