- பத்தலப்பள்ளி மலை
- Peranampattu
- வேலூர் மாவட்டம்
- வேலூர்
- பாத்தலப்பள்ளி
- கோலார்
- குடியாத்தம்
- மேல்மருதூர்
- பத்தலப்பள்ளி மலைச் சாலை
- தின மலர்
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து பக்தர்கள் 20 பேர் காயமடைந்தனர். கோலார் மற்றும் குடியாத்தத்தில் இருந்து மேல்மருத்தூருக்கு பக்தகர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். பேருந்து பத்தலபள்ளியில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
The post வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து பக்தர்கள் 20 பேர் காயம் appeared first on Dinakaran.