×

நாட்டில் 100 கோடியை நெருங்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல்

டெல்லி: நாடு 100 கோடி வாக்காளர்கள் என்ற நிலையை எட்டவுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தல் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கண்டது. மக்களவைத் தேர்தலில் 672 மில்லியன் பேர் வாக்களித்தனர். நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 990 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் முழு உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வாக்களித்தனர் என ராஜீவ்குமார் கூறியுள்ளார்.

The post நாட்டில் 100 கோடியை நெருங்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Rajiv Kumar ,Delhi ,2024 People's Election ,Dinakaran ,
× RELATED டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக 13,033 வாக்குச்சாவடிகள் அமைப்பு..!!