சென்னை: சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. கூடுதல் பொறுப்பு படியை ரூ.600-ல் இருந்து ரூ.1000-ஆக தமிழ்நாடு அரசுஉயர்த்தி உள்ளது. சத்துணவு அமைப்பாளர்களுக்கான தினசரி படி, ரூ.20-ல் இருந்து ரூ.33 ஆக உயர்த்தியது. கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி ரூ.6.68 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டது.
The post சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.