×

பகுதிநேர ஆசிரியருக்கு ஊக்கத்தொகை தருக: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிலைப்புக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

The post பகுதிநேர ஆசிரியருக்கு ஊக்கத்தொகை தருக: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Chennai ,PMK ,Pongal ,Dinakaran ,
× RELATED 1980ல் ராமதாஸ் செய்த சத்தியம் சத்தியமாக...