×

மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர்.14ல் காலமானார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் டிசம்பர் 26ஆம் தேதி காலமானார்.

The post மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,EVKS ,Elangovan ,Chennai ,Erode East MLA ,EVKS Elangovan ,Speaker ,Appavu ,Tamil Nadu Assembly ,Assembly ,
× RELATED திராவிட மாடல் ஆட்சிதான் உண்மையான...