×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு, சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஞானசேகரன் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை வாங்கிய சொத்துக்கள், வீடு குறித்து, பத்திரப்பதிவு, வருவாய்த் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஞானசேகரின் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான ஆவணங்களை கேட்டு சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Deeds Registration Department ,Revenue Department ,Chennai Corporation ,Gnanasekaran ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...