- மம்தா
- முதல் அமைச்சர்
- சென்னை
- மேற்கு வங்கம்
- மம்தா பானர்ஜி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- மம்தா 'திதி'
சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மேற்குவங்க முதல்வர் மம்தா ‘தீதி’ பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வின்மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பினால் தொடர்ந்து பல நல்மாற்றங்கள் விளையட்டும். தாங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியோடும் வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post மம்தா பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.