சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டாஸ் பாய்ந்தது
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.