×

மாங்காடு நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்!!

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாங்காடு கங்கை அம்மன் கோயில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாங்காடு நகராட்சி ஆணையர் நந்தினி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் ஆய்வுக்கு சென்றபோது ஊழியர்கள் தப்பி ஓடினர். 3 டன் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post மாங்காடு நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : MANGADU MUNICIPALITY ,Chennai ,Mangaon municipality ,Mangadu Ganga Amman Temple ,Mangau Municipality ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...