×

அதிமுக ஆட்சியில் ரூ.2.93 கோடி முறைகேடு: 3 பேர் கைது

சேலம்: எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கியில் ரூ.2.93 கோடி முறைகேடு செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியின்போது பயிர்க் கடன், நகைக் கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. முறைகேடு புகார் தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 13 பேர் மோசடி செய்தது தெரிய வந்தது.

 

The post அதிமுக ஆட்சியில் ரூ.2.93 கோடி முறைகேடு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Atamuga ,Salem ,Cucumber Cooperative Bank ,Eadapadi ,Dinakaran ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்