சென்னை: சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர், மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். தேசப்பற்று குறித்து எங்கள் தலைவர்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி ஆளுநருக்கு இல்லை. ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. பதவிக்காலம் முடிந்தும் அதில் ஒட்டிக்கொண்டு இருப்பது அவருக்கு அழகில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
The post சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர், மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.