×

வேளாண் திருவிழா நாளை துவக்கம்

விருதுநகர், ஜன.3: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தகவல்: அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பருவநிலை மாற்றமும், வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் நாளை மற்றும் ஜன.5 ஆகிய இரு தினங்கள் மண்டல அளவிலான வோளாண்மைத் திருவிழா நடைபெற உள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நாளை காலை 11 மணியளவில் விழாவை துவக்கி வைக்க உள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

The post வேளாண் திருவிழா நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,Aruppukottai Regional Research Station ,Agriculture Department… ,
× RELATED இளம் பசுமை ஆர்வலர்களுக்கு மணிமுத்தாறில் 4 நாள் பயிற்சி